துருவ் விக்ரம் ஆட்டோ ட்ரைவர் ஒருவருக்கு கொடுத்துள்ள சர்ப்ரைஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். நடிகரின் விக்ரமின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இவர் ஆட்டோ ட்ரைவர் ஒருவர் ஸ்கெட்ச் பட போஸ்டரை தன்னுடைய ஆட்டோவில் ஒட்டி அதனை துருவ்விடம் காட்டியுள்ளார்.
இதனையடுத்து துருவ் அவரை சந்தோஷப்படுத்தும் விதமாக அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்ரம் எப்படி ரசிகர்களுக்கு மரியாதை கொடுப்பாரோ அதே போல் துருவ்வும் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
@DhruvVikram8 இந்த அளவுக்கு இருப்பாப்புல-ன்டு நெனச்சே பாக்கல♥️????
த்ருவ் நீ வேற லெவல்யா???? pic.twitter.com/gqf4WC1lqW
— SaravanaAnandhCVF (@jsaravanaa28) January 3, 2020