Dhruv Vikram Latest Photos
Dhruv Vikram Latest Photos

துருவ் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhruv Vikram Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். திறமையான நடிகர் என பெயரெடுத்த இவரின் மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக கண்ணை தன்னுடைய உடலை பிட்டாக மாற்றி இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் வித்தியாசமான கெட்டப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

Indifferent.

A post shared by Dhruv (@dhruv.vikram) on

View this post on Instagram

Numb.

A post shared by Dhruv (@dhruv.vikram) on

View this post on Instagram

July ⌚️

A post shared by Dhruv (@dhruv.vikram) on