உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் துருவ் விக்ரம்.
Dhruv Vikram in Weightloss Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது ஒரே மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Vendhu Thanindhathu Kaadu

அதுமட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கபடி விளையாட்டை மையமாக கொண்ட படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த லுக்கும் சூப்பராக இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.