ஜிம் பாடியுடன் புதிய படத்துக்கு தயாராகும் போட்டோவை வெளியிட்டுள்ளார் துருவ் விக்ரம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது ஒரே மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய ஆத்மாவிற்கும் இடம் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் படத்தில் நடித்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்துக்காக பிட்டான பாடியுடன் தயாராகி வரும் லேட்டஸ்ட் லுக் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CpcpGXkPBQv/?igshid=YmMyMTA2M2Y=