செம ஸ்டைலான லுக்கில் துருவ் விக்ரம் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Dhruv Vikram in Mahaan Getup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக மகான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை அதிமுக சீரழித்துவிட்டது : முதலமைச்சர்  ஸ்டாலின்

Vikram and Dhruv in Mahaan Movie Getup

படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ளார்.

நடிகர் விஜயை பழிவாங்கனா….சினிமா உலகமே பயப்படும் – Producer K. Rajan ஆவேச பேட்டி

இந்த படத்தில் இருந்து சூறையாட்டம் என்ற பாட்ட சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. இந்த நிலையில் தற்போது துருவ் விக்ரம் இந்த படத்தின் கெட்டப்பில் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.