நடிகரை தொடர்ந்து புதிய அவதாரம் எடுக்கவுள்ளார் துருவ் விக்ரம்.

Dhruv Vikram in Latest Video : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது மகன்தான் துருவ் விக்ரம். தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

நடிகரை தொடர்ந்து புதிய அவதாரம் எடுக்கும் துருவ் விக்ரம்.. வெளியான வீடியோவை பார்த்து உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது அப்பாவுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்துள்ளார். வெகு விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது.

மகான் படத்தைத் தொடர்ந்து தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் துரு விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷ் நாராயணின் மியூசிக் ஸ்டூடியோவில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நிறைய Roles-லாம் நான் Avoid பண்ணேன் – Interview With Gurusomasundaram and Babu Thamizh.!

நடிகரை தொடர்ந்து புதிய அவதாரம் எடுக்கும் துருவ் விக்ரம்.. வெளியான வீடியோவை பார்த்து உற்சாகத்தில் ரசிகர்கள்

இதனைப் பார்த்த ரசிகர்கள் புதிய படத்தில் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாக இருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.