செம ஸ்மார்ட்டான லுக்கில் துருவ் விக்ரம் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Dhruv Vikram in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் துருவ் விக்ரம். சியான் விக்ரமின் மகனான இவர் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி : பாகிஸ்தான் சென்று, இந்தியா விளையாடுமா?

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

எனக்கு ஏன் இவ்ளோ பெரிய build-up கொடுக்கிறீங்க! – அரங்கை அதிர விட்ட Yuvan ரசிகர்கள்! | Maanaadu HD

மேலும் துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது துரு விக்ரம் சட்டையில்லாமல் செம ஸ்மார்ட்டாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம லைக்குகளை குவித்து வருகிறது.