துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Dhruv Vikram in Latest Photo : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம் இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

வாகனங்களில் ஹாரனுக்கு பதில், இனிய இசை ஒலிக்க புதிய சட்டம் : அமைச்சர் தகவல்

ஆதித்ய வர்மா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தின் கபடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Kavin கிட்ட ஒரு Selfie கூட எடுக்க முடியல..அவ்ளோ SCENE இல்ல – Special Interview With Amritha Aiyer.!

தற்போது துருவ் விக்ரம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தாடி மீசை இல்லாமல் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.