தர லோக்கலாக கெட்டப்பில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhruv Vikram in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய ஒரே மகன் தான் துருவ் விக்ரம். தமிழ் சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெடி படத்தின் ரீமேக்கான ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார் துருவ் விக்ரம். இதனையடுத்து தற்போது இவர் தன்னுடைய இரண்டாவது படமாக மகான் என்ற படத்தில் அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பத்திரிகையாளருக்கு நன்றி தெரிவித்தார், கோலியின் காதல் மனைவி அனுஷ்கா

மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாகக் கொண்டு உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மகான் படத்தின் தர லோக்கலாக நடித்துள்ள கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu