Dhruv Vikram in Latest Photo

உடல் எடையை குறைத்து செம ஹிட் ஆக மாறியுள்ளார் நடிகர் துருவ் விக்ரம்.

Dhruv Vikram in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவனுடைய மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

10 ஆண்டு சிறைத்தண்டனை கடந்தவர்களுக்கு விடுதலை : அமைச்சர் ரகுபதி தகவல்

மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாக கொண்டு உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இவர் தன்னுடைய அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக மாறி உள்ள புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

தமிழ் கூட பேச தெரியாது Jacqueline கூட நடிக்குறாரு – மேடையில் கலாய்த்த Bala! | | Kannamma Eannamma