Dhruv Vikram Becomes Singer : Chiyaan Vikram | Kollywood | Tamil Cinema | Adithya Varma | Latest Cinema News | Dhruv Vikram

Dhruv Vikram Becomes Singer :

தற்போது பாடகராகவும் தன்னை துருவ் அடையாளப்படுத்தி வருகிறார். அண்மையில் அவர் பாடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.

அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ!

இதுதான் துருவ் விக்ரமின் முதல் படம் என்றாலும் ஏற்கனவே அவர் சில குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

இதுபோக தற்போது பாடகராகவும் தன்னை துருவ் அடையாளப்படுத்தி வருகிறார். அண்மையில் அவர் பாடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இங்கே:

ஆதித்ய வர்மா படப்பிடிப்பு முடிந்ததால் கூடிய விரைவில் பின் தயாரிப்பு வேலைகளை முடித்து ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

 

View this post on Instagram

 

‘Our time is short, this is our fate’. I’m yours ????

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.