Dhruv Vikram and Mari Selvaraj Movie Title

துருவ் மற்றும் மாரி செல்வராஜ் இணையும் படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Dhruv Vikram and Mari Selvaraj Movie Title: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதனை அடுத்து தற்போது விக்ரமுடன் இணைந்து சியான் 60 படத்தில் நடித்துள்ளார்.

புஜாரா மீது விமர்சனம் : ரோகித் சர்மா பதிலடி

இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இது கபடியை மையமாக கொண்ட படம் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்! – Soori-யை புகழ்ந்த Sivakarthikeyan | Latest Cinema News

இந்த நிலையில் தற்போது படத்திற்கு கபடி வீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.