ஆதித்ய வர்மா படம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் துருவ் விக்ரம்.

Dhruv Vikram About Movie : தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவருடைய ஒரே மகன் துருவ் விக்ரம்.

பாலா இயக்கத்தில் வர்மா என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாக இருந்தார். அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் சரியாக வராததால் குப்பையில் தூக்கி எறியப்பட்டது.

நிவாரணப் பணியில் சூர்யா ரசிகர்கள் செயலைக் கண்டு சூர்யா வெளியிட்ட ஆடியோ – என்ன சொல்கிறார் பாருங்க

அதன் பின்னர் ஆதித்யா வர்மா என்ற பெயரில் அர்ஜுன் ரெடி படத்தின் உதவி இயக்குனர் கிரிசாயா இயக்கினார்.

இந்தப் படம் சூர்யா விக்ரமிற்கு ஒரு நல்ல இடத்தை பெற்றுக் கொடுத்தது. முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து சியான் 60 என்ற கார்த்திக் சுப்புராஜ் இயக்கயுள்ள படத்தில் அப்பாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆதித்ய வர்மாவையும் அதன் கதையையும் விட்டு நகர்வது என்பது கடினமாக இருந்தது.

எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்து தோல்வியைத் தழுவிய டாப் ஹீரோக்களின் படங்கள் – இந்த லிஸ்ட்ல உங்க பேவரைட் படம் இருக்கா?

இந்த கதையிலிருந்து எப்போது நடந்திருக்க வேண்டும் ஆனால் இப்போது தான் நடந்து செல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதாவது ஆதித்ய வர்மா படத்தை விட்டு அடுத்த படத்திற்கு தயாராகி வேண்டிய நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.instagram.com/p/CBNwOSkn0Am/?utm_source=ig_web_copy_link