Dhruv Video about Vikram
Dhruv Video about Vikram

அப்பாவின் பிறந்தநாள் அது உன்னோட துருவ் விக்ரம் வெளியிட்ட வீடியோ லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Dhruv Video about Vikram : தமிழ் சினிமாவில் திறமையான நடிகரான விக்ரம் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி வெற்றி, தோல்வி என இரண்டையும் பெற்றுள்ளன. இருப்பினும் எந்த ஒரு படத்திலும் அவருடைய நடிப்பில் குறையே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.

மீண்டும் கூடிய எடை.. வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடி உடம்பை குறைக்க முயற்சிக்கும் சிம்பு – வைரலாகும் வீடியோ.!

இன்று இவருக்கு பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி கொண்டாடி வருகின்றனர். இவரின் மகனும்நடிகருமான த்ருவ் விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அப்பாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோ லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க.