YouTube video

Dhruv in Chiyaan 60 Look : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்குப் பிறகு மீண்டும் இதே நிறுவனத்துடன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தன்னுடைய 60-வது படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் அறிமுகமாகும் 16 நடிகைகள், தளபதிக்கு என்ன ரோல் தெரியுமா? – அதிரடி அப்டேட்ஸ்.!

சியான் 60என்ற தற்காலிக பெயரோடு உருவாக உள்ள இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ்வும் நடிக்கவுள்ளார்.

தற்போது லாக் டவுனில் வீட்டில் இருக்கும் துருவ் இந்த படத்திற்காக தயாராகும் வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார். அவருடைய புதிய லுக் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.