பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயை சந்தித்துள்ளார் தல தோனி.

Dhoni in Beast Shooting Spot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மண் சுமந்த சிவனுக்கு திருவிழா : தோஷங்கள் நீங்கும் வழிபாடு..

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயை சந்தித்த தோனி - வைரலாகும் புகைப்படம்.!!

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

Vijay-யுடன் Beast படத்தில் இணையும் Dhanush! – Massive Update

இந்த நிலையில் இன்று தல தோனி பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜயை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.