Dhanya Balakrishnan
எங்கம்மா ஜாக்கட் நீ போட வேண்டியதை நான் போட்டுட்டு இருக்கேன் என கலாய்த்து நடிகையை சங்கடப்பட வைத்துள்ளார் சதிஷ்.

Dhnaya Balakrishnan : தமிழ் சினிமாவில் ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தன்யா. இவர் தற்போது கன்னட படங்களில் கவனம் செலுத்து வருகிறார்.

இனி தெறிக்க போகும் அஜித், விஜய் பட வசூல் – ரசிகர்கள் கொண்டாட வைத்த தமிழக அரசின் அறிவிப்பு.!

மேலும் இவர் சமீபத்தில் விருது விழா ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார். இவருடன் காமெடி நடிகரும் சேர்ந்து தொகுத்து வழங்கியுள்ளார்.

அப்போது தன்யா சதீஷின் உடையை கலாய்க்க பதிலுக்கு உங்க ஜாக்கட் எங்க என கலாய்க்க மேடையிலேயே தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார் நடிகை.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.