Dheena Movie Secret
Dheena Movie Secret

தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Dheena Movie Secret : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தீனா.

சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படம் அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது அஜித் இல்லை.

வெறும் 50 ரூ இருந்தால் போதும்.. போனிலேயே புது படம் பார்க்கலாம், பிரபல நடிகர் உருவாக்கிய புது அப் – இதோ அதன் விவரம்.!

ஆம், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தின் கதையை முதன் முதலாக தளபதி விஜய் அவர்களிடம் தான் கூறியுள்ளார். ஆனால் அப்போது விஜய் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

அதன் பின்னர் தான் இந்த படம் அஜித்திடம் செல்ல அவர் கெட்டியாக பிடித்து வெற்றியை சுவைத்து விட்டார்.