Dheena Blast VJ Chithra
Dheena Blast VJ Chithra

ஏண்டி உனக்கு எல்லாம் அறிவே இல்லையா என சித்ராவை திட்டியுள்ளார் தீனா.

Dheena Blast VJ Chithra : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சித்ரா. தொகுப்பாளியாக அறிமுகமான இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருப்பதால் விஜய் டிவி பிரபலங்கள் வீடியோ காலில் பேசிக் கொள்வது போல ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதனைப் ஒளிபரப்பி வருகின்றனர்.

என்னது நான் அப்படி நடிக்கணுமா? சூரரைப் போற்று கதையை கேட்டு இயக்குனரிடம் சண்டையிட்ட சூர்யா – முதல் முறையாக வெளியான வீடியோ.!

இந்த நிகழ்ச்சியில் இன்று தீனாவும் சித்ராவும் பேசிக் கொள்கின்றனர். இதற்கான புரோமோ வெளியாகியுள்ளது.

அந்தப் புரோமோ வீடியோவில் நீங்க யாரைனா திட்டனும்னா என்ன திட்டுவீங்க என சித்ரா கேட்க ஏண்டி உனக்கு அறிவே இல்லையா? இப்படியாக கேள்வி கேட்ப என திட்டி உள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.