Dharshana in 99 Cover Song
Dharshana in 99 Cover Song

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் பின்னணி பாடகியான தர்ஷனா KT.

Dharshana in 99 Cover Song : தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் பின்னணி பாடகியாக வலம் வருபவர் தர்ஷனா. இவர் தமிழில் ஆர் ரகுமான் இசையில் தளபதி விஜயின் படத்தில் இடம்பெறும் மதுரைக்கு போகாதடி என்ற பாடலைப் அப்படி மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னர் ஓகே கண்மணி படத்தில் காரா ஆட்டக்காரா, தீர உலா ஆகிய பாடல்களை பாடியுள்ளார். நிலவு காஞ்சனா 2 படத்தில் கருப்பு பேரழகா இந்த பாடலையும் பாடியுள்ளார்.

அஜித் ரசிகர்கள் கொடுத்த தைரியம்.. மீண்டும் விஜயின் மாஸ்டருடன் மோதும் பிரபல நடிகரின் படம் – அதிரடி அறிவிப்பு.!

ஏ ஆர் ரகுமானின் இசையில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ள இவர் தற்போது அவரது இசையில் உருவாகியுள்ள 99 என்ற கவர் ஆல்பத்தை hangdrum என்ற புத்தம் புது இசைக் கருவியை பயன்படுத்தி இப்பாடலை உருவாக்கியுள்ளார்.

ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து தன்னை மிகவும் ஈர்த்து இருப்பதாகவும், எனக்கு புதிய உற்சாகத்தையும் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

YouTube video