ஜீ தமிழ் சீரியலில் தர்ஷா குப்தா நடித்துள்ள சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Dharsha Gupta in Zee Tamil Serial : தமிழ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று செந்தூர பூவே. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா.

ஜீ தமிழ் சீரியலில் தர்ஷா குப்தா.. அதுவும் எந்த சீரியலில் நடித்துள்ளார் தெரியுமா?

சீரியல் மட்டுமல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இவர் இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியலில் நாயகியாக நடித்துள்ளார். இந்த சீரியலில் தர்ஷா குப்தா நடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.