Dharsha Gupta in Mohan G Direction

சர்ச்சை இயக்குனரின் படத்தில் குக் வித்து கோமாளி தர்ஷா குப்தா நாயகியாக நடித்துள்ளார்.

Dharsha Gupta in Mohan G Direction : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களின் சரி கோமாளியாக பங்கேற்றவர்களின் சரி மக்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்க தரிசாகப் வெள்ளித்திரையில் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அந்தப் படத்தின் நாயகி திரௌபதி படத்தை இயக்கிய மோகன்ஜி இயக்கியுள்ளார்.

ருத்ர தாண்டவம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தன்னுடைய டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் தர்ஷா குப்தா. இந்த புகைப்படத்தை இயக்குனர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.