தொடையழகி ரம்பாவை ஓரங்கட்டி உள்ளார் தர்ஷா குப்தா.

Dharsha Gupta in Modern Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் சன் டிவி சீரியலில் இவர் நடித்துள்ளார்.

தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பாதியில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மேலும் இவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார்.

Annaatthe கலவையான விமர்சனம்..குவியும் Box-Office வசூல் – இத்தனை கோடியா?

தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கிய இவர் தொடையழகி ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.