பிளாக் அண்ட் வொயிட் கவர்ச்சியில் இணையத்தில் சூடாக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ளாக் அண்ட் ஒயிட் கலர் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

https://www.instagram.com/p/CqdHMfWPVzS/?igshid=YmMyMTA2M2Y=