Dharmadurai Jeeva joins Darbar :

Dharmadurai Jeeva joins Darbar :  தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கையர் ஜீவா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா?

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கையர் ஜீவா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Dharmadurai Jeeva joins Darbar : Nayanthara, Rajinikanth, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.