Dharma Prabhu Collection Report : Insde the Full Details.! | Kollywood Cinema News | Yogi Babu | Tamil Cinema News | Trending Cinema News
மூன்று நாளில் தர்மபிரபு திரைப்படத்தின் வசூல் குறித்த நிலவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன.

Dharma Prabhu Collection Report : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 3 அல்லது 4 படங்களாவது ரிலீஸாகி விடுகின்றன. அப்படி தான் கடந்த வாரமும் 6 படங்கள் ரிலீசாகின, அதில் ஒன்று தான் தர்மபிரபு.

யோகி பாபு எமன் வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருந்தது.

நீச்சல் குளத்தில் குளியலா? சௌந்தர்யா ரஜினிகாந்தை விளாசிய ரசிகர்கள் – டெலீட் செய்த புகைப்படம் இதோ.!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது, ஆம் செங்கல்பட்டு பகுதியில் ரூ 1.12 கோடிக்கு அதிகமான வசூல் செய்துள்ளதாம்.

அதே போல வெறும் மூன்றே நாளில் சென்னையில் ரூ 6 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

காமெடி நடிகரின் படத்திற்கு இப்படியொரு வசூல் கிடைத்திருப்பது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.