Dharbar Second Look Update | TamilCinema | Kollywood | It is reported that the second look of the superstar's Durbar movie will be released today.
சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியாகும் என தகவல் வந்து உள்ளது.

Dharbar Second Look Update : முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் நயந்தாராயுடன் ரஜினி நடிக்கின்ற படம் “தர்பார்”. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார்.

மேலும் இந்த படத்தை அடுத்த பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. அதை தொடர்ந்து அதற்காக வேளையில் தீவிரம் காட்டி உள்ளது.

காமெடியா போச்சே… தளபதி 64-ல் விஜயின் கதாபாத்திரம் இது தானா? – லீக்கான ஷாக்கிங் தகவல்

படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் தர்பார் படத்தை பற்றின தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது தர்பார் படத்தின் செகண்ட் லுக் பற்றி தகவல் வந்துள்ளது.

தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய அளவில் ஆதரவு கிடைத்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக அதிகாப்பூர்வ தகவல் அளித்து உள்ளது படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here