Dharbar Poster Update | TanilCinema | KollywoodCinema | The film crew is reported to be releasing a New Dharbar poster again.
ரசிகர்கள் கொண்டாடும் படியான போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது.

Dharbar Poster Update : ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களை மகிச்சிப்படுத்தும் விதமாக ரஜினி நடித்த தர்பார்.

தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகம் என படக்குழு அறிவித்து இருந்தது.

அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால், படக்குழு நினைத்த மாதிரி அந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு அளிக்கவில்லை.

மாறாக அதனைகிண்டல் அடித்து கமெண்ட் செய்தனர். வயதான காலத்தில் ஏன் அந்த மனுஷனை இப்படி கஷ்டப்படுத்தி இருக்கீங்க.

அது மட்டும் இல்லாமல்,  தலைவர் ரஜினி அவர்கள் இயல்பாகவே இருக்கும் புகைப்பட போஸ்டேர் மட்டுமே போதும் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த என்று எல்லாம் கருத்து தெரிவித்து வந்து உள்ளனர்.

“OH MY கடவுளே” கொலை வெறியில் ரித்திகா சிங் – வைரலாகும் போஸ்டர் .!

இதனால், தர்பார் படக்குழு அதிரடியாக ஒரு அறிவிப்பு அறிவித்து உள்ளது. மீண்டும் ஒரு தர்பார் போஸ்டர் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

இது நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் விரைவில் வெளியிடுவோம் என்றும் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here