Dharbar Movie Release Date Update | TamilCinema | Kollywood | Information about the release date of the movie Dharbar starring superstar Rajini.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்து முடித்த தர்பார் படம் வெளியாகும் தேதி பற்றின தகவல்.

Dharbar Movie Release Date Update : மிகவும் பிரம்மாண்டமகா உருவாகி இருக்கும் தர்பார்.

தர்பார் படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்த நிலையில், தற்போது வெளியிடும் தேதியை மாற்றி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கியத்தில் வெளியாக உள்ள படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா மீண்டும் இணைந்து உள்ளார்.

வாவ்.. இளமையான தோற்றத்தில் ரஜினி… தர்பார் வைரல் புகைப்படம்

மேலும், இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து உள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று தர்பார் படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே தர்பார் படம் ஜனவரி 10-ஆம் தேதி அன்று படம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை வர உள்ள நிலையில் தர்பார் படத்தை 10-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாம் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here