ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Dhanya Balakrishnan in Glamour Photo : தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ராஜா ராணி. இந்த படத்தில் ஜெய், ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா என பலர் இணைந்து நடித்திருந்தனர். நயன்தாராவின் தோழியாக தன்யா பாலகிருஷ்ணா நடித்திருந்தார்.

சென்னையின் 9 பகுதிகளில், இன்று முதல் தடை : அரசு உத்தரவு

ராஜா ராணி படத்தை தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Osara Parandhu Vaa” Song Making – Music Director Sundaramurthy KS

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.