அவரை அடிக்கணும் போல் இருக்கு - Karnan Day 7th Public opinion

Watch Full Video : Dhanush’s Karnan Movie Public Opinion Day 7th

Petrol Balm Blast Against Karnan Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி வெற்றி பெற்ற மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

Petrol Balm Blast Against Karnan Release

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தாலும் சில இடங்களில் ஜாதியை பற்றி பேசுவதாக எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இருப்பினும் படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வசூல் சாதனை படைத்து வருகிறது ‌

இப்படியான நிலையில் தூத்துக்குடியில் பிரபல திரையரங்கு ஒன்றில் கர்ணன் திரைப்படம் ஒளிபரப்பு பட்டபோது பெட்ரோல் குண்டு வீசி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய நான்கு நபர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.