ஒரே இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மீண்டும் நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush44 Movie Heroines Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது தனுஷ் 43 என்ற திரைப்படம் ஹைதராபாத்தில் உருவாகி வருகிறது. கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார்.

சென்னையில் 51 மையங்களில் தடுப்பூசி போடும் பணி, மீண்டும் தொடங்கியது..

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள படங்களில் ஒன்று தனுஷ் 44. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பிரியா பவானி சங்கர் நித்யா மேனன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி இணைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது! – FEFSI RK.Selvamani Speech

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.