தனுஷ் 43 ஷூட்டிங் குறித்து லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dhanush43 Shooting Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தனுஷ் 43 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார்.

தனுஷ் 43 ஷூட்டிங் குறித்து வெளியான தகவல் - ரசிகர்கள் உற்சாகம்.!!

தமிழ் சினிமாவில் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி குமாரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தனுஷ் 43 படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

13-ந்தேதி மேட்சில், பாண்ட்யா இணைவாரா? : சூர்யகுமார் தகவல்

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செய்துள்ளது படக்குழு. இந்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க நடிகை மாளவிகா மோகனன் ஹைதராபாத் வந்தடைந்துள்ளார்

Thalapathy-யின் BEAST குறித்து மனம் திறந்த Pooja Hegde! | Nelson Dilipkumar | Vijay | HD