தனுஷ் 43 படம் பற்றிய அதிரடி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Dhanush43 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தனுஷ் 43 படம் பற்றி அதிரடி அறிவிப்பை  வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

இந்த படத்தினை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷ் 43 படத்திலும் மற்றும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

71 விக்கெட் கைப்பற்றி, சென்னை வீரர் அஸ்வின் முதலிடம்

தனுஷ் 43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

English Title-லில் உருவான தளபதி Vijay-ன் 6 திரைப்படங்கள்.! | Birthday Special Update | Vijay 47 | HD

தற்போது படத்தின் சூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.