செம கெத்தான லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Dhanush With Rajinikanth Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளமையான கெட்டப்பில் நடித்து அசத்தி இருந்தார்.

செம கெத்தான லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளமையான கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த படத்தை வெற்றிப்படமாக கொண்டாடினர். இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் அடுத்ததாக இந்தியாவில் உள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அவர் கேட்ட படத்தில் ரஜினிகாந்த் கெட்டப்பில் நடித்துள்ளார்.

இருவரும் ஒரே மாதிரியான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.