ஒரே தல அது தோனி தான் என தனுஷின் பதிவால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Dhanush Vs Thala Ajith Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். ரசிகர்கள் அனைவரும் இவரை தல என அழைத்து வருகின்றனர். அதேபோல் கிரிக்கெட் அணியில் டோனியை ரசிகர்கள் தல என அழைப்பதும் அனைவரும் அறிந்ததே.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

இருவரையும் தல என அழைப்பது சிலசமயங்களில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அப்படித்தான் தற்போது தனுஷ் பதிவு செய்த பதிவும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஒரே தல அது தோனி தான்.. தனுஷின் பதிவால் வச்சி செய்யும் அஜித் ரசிகர்கள்

அதாவது நடந்து முடிந்த கிரிக்கெட் குறித்து தனுஷ் பதிவு செய்துள்ள பதிவில் ஒன் அண்ட் ஒன்லி தல தோனி என குறிப்பிட்டுள்ளார். ஒரே தல அது டோனி மட்டும்தான் என்ற பாணியில் இவர் பதிவு செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Super Star Rajini மாதிரி ஆகணும் – மேடையில் Rio-வை கலாய்த்த TSK | Kannamma Eannamma Album Launch

இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் தனுஷின் நன்றி கெட்ட தனுஷ் என விமர்சனம் செய்து வருகின்றனர். தனுஷிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.