Dhanush Vs Karthik Subbaraj

முடிவுக்கு வராத ஜகமே தந்திரம் படத்தின் பிரச்சினை காரணமாக நடிகர் தனுஷ் மீது கார்த்திக் சுப்பராஜ் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

Dhanush Vs Karthik Subbaraj : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட உள்ளது படக்குழு.

தயாரிப்பாளரின் இந்த முடிவால் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தயாரிப்பாளர் மீதான காண்டால் இந்த படத்தின் டீஸரை கூட தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவில்லை.

தனுஷ் டீசரை கூட வெளியிடாமல் இருந்ததால் கார்த்திக் சுப்புராஜ் தனுஷிற்கு டேக் செய்யாமல் படத்தின் டீசரை யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.