Dhanush
தளபதி 64 நடிகர் பற்றி ட்வீட் ஒன்றை தனுஷ் பதிவிட இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் பொங்கலுக்கு பட்டாஸ் திரைப்படம் ரிலீசாக உள்ளது, இந்த படத்தில் இருந்து ரிலீசான சில் ப்ரோ பாடல் பலரின் பேவரைட் பாடலாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் ஷாந்தனுவும் அவரது மனைவி கிகி-யும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த தனுஷ் தான் சூப்பர் இவரை போல நடனமாட வேண்டும் என பாராட்டியுள்ளார்.

சாந்தனு தற்போது தளபதி விஜயுடன் இணைந்து விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.