விவாகரத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா உடனான உறவை மாற்றியுள்ளார் தனுஷ்.

Dhanush Tweet About Aishwarya Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான முதல் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. தனுஷ் விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.

விவாகரத்துக்குப் பிறகு ஐஸ்வர்யாவுடனான உறவை மாற்றிய தனுஷ், ஐஸ்வர்யா கொடுத்த பதிலை பாருங்க.!!

இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தார்களா தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது தனுஷ் பதிவிட்டுள்ள பதிவால் இவர்களது விவாகரத்து கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

விவாகரத்துக்குப் பிறகு ஐஸ்வர்யாவுடனான உறவை மாற்றிய தனுஷ், ஐஸ்வர்யா கொடுத்த பதிலை பாருங்க.!!

ஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம் பாடல் வெளியான நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்துள்ளார் தனுஷ். அந்தப் பதிவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தன்னுடைய தோழி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஐஸ்வர்யா நன்றி தனுஷ் பதிலளித்துள்ளார்.