Dhanush Talks About NGK film : Suriya, Sai Pallavi, Selvaraghavan, Yuvan Shankar Raja, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Dhanush Talks About NGK film :

தனுஷுக்காவது இந்த படம் பிடித்ததா என்று கேட்டால் அவர் இன்னும் இந்த படம் பார்க்கவே இல்லை என கூறிவிட்டார்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,

முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

சூர்யா ரசிகர்களுக்கு செமத்தியான காப்பான் அப்டேட் – பார்த்து எஞ்சாய் பண்ணுங்க!

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

சரி செல்வாவின் தம்பி தனுஷுக்காவது இந்த படம் பிடித்ததா என்று கேட்டால் அவர் இன்னும் இந்த படம் பார்க்கவே இல்லை என கூறிவிட்டார். அசுரன் படத்தில் பிஸியாக இருந்ததால் இப்படத்தை பார்க்கவில்லையாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.