
Dhanush Speech :
தல அஜித் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்திருப்பதை பற்றி பேசி அரங்கத்தை அதிர வைத்துள்ளார் தனுஷ். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தனுஷ் தற்போது மாரி-2 படத்தில் நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கம் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாக உள்ளது.
இதனால் இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் தனுஷ் பேசியதாவது
அஜித்துடன் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இணைந்திருப்பது பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
மேலும் வரும் 20, 21-ம் தேதி வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.
யுவன் #அஜித் கூட்டணி – அதிர வைத்த #தனுஷ் பேச்சு!
???? https://t.co/PygasAP8dP
#Dhanush #Maari2 #Maari2PressMeet #ThalaAjith #yuvanonthala59 #YuvanShankarRaja @dhanushkraja @Sai_Pallavi92 @varusarath @thisisysr @directormbalaji @ThalaAjith_FC @ThalaFansClub @ajithFC— Kalakkal Cinema (@kalakkalcinema) December 18, 2018