Dhanush Speech in Asuran Audio Launch : #WeStandWithDhanush Trend! | Asuran Movie Audio Launch | Dhanush Speech Video in Asuran ong Release
நடிகர் தனுஷ் அசுரன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

Dhanush Speech in Asuran Audio Launch : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், டென்சர் என பன்முக திறமைகளை கொண்டவர் நடிகர் தனுஷ்.

இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் தான் சென்னையில் நடந்தது.

தாயாருக்கு ஜெயில் தண்டனை.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்? – அதிர்ச்சி தகவல்.!

இந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய போது பல தயாரிப்பாளர்கள் எனக்கு சம்பளம் தாராமல் ஏமாற்றி விட்டதாகவும் இன்று வரையும் ஏமாற்றுவதாகவும் கூறினார்.

இதனால் தனுஷிற்கு எதிராக தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி இதற்காக தனுஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் #WeStandwithDHANUSH என்ற ஹேஸ்டேக் மூலமாக அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் பேசிய வீடியோ : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.