Dhanush Son : ஸ்டைலில் தாத்தாவையே தூக்கி சாப்பிட்டுள்ளார் தனுஷின் மகன் யாத்ரா. அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு இன்று வரை இணையாக எந்த நடிகரும் இல்லை என்பதால் தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னனாக இருந்து வருகிறார்.
தொகுப்பாளர் விஜய்க்கு திருமணம் முடிந்தது – வைரலாகும் திருமண புகைப்படம்.!
இவருடைய இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் நேற்று மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனுடன் தனுஷின் மகன் யாத்ராவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் மீது இப்படியொரு வெறியா? பிறந்த குழந்தையை வைத்து ரசிகர்கள் செய்த வேலை – புகைப்படத்துடன் இதோ.!
ரஜினிகாந்தை போலவே கூலிங் கிளாசில் செம கெத்தாக ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் யாத்ரா. இதனை பார்த்த சூப்பர் ஸ்டார் மற்றும் தனுஷ் ரசிகர்கள் ஸ்டைலில் தாத்தாவையே தூக்கி சாப்பிட்டு விட்டதாக கூறி வருகின்றனர்.