Dhanush Selvaraghavan to Reunite Again : Pudhupettai, NGK Movie, Mayakkam Enna, Kaadhal Kondein, Yaaradi Nee Mohini , Thulluvadho Ilamai

Dhanush Selvaraghavan to Reunite Again :

Dhanush Selvaraghavan to Reunite Again :  ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,

அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

பிக் பாஸ் முன்னரே விஜய் டிவியில் அசிங்கப்பட்ட மீரா மிதுன் – நீங்கள் பார்த்திராத ஷாக்கிங் வீடியோ.!

மேலும் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என இவருடைய பயணம் தற்போது வேற லெவலில் உள்ளது. என்னதான் இவர் உயர பறந்தாலும் இவரை வளர்த்துவிட்ட இவருடைய அண்ணன் செல்வாவுக்கு இவர் ஒரு படம் பண்ண வேண்டும் என்பதே பலரது விருப்பதாக உள்ளது.

அதை நிறைவேற்றும் விதமாக தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.