கர்ணன் படத்திற்காக நடிகர் தனுஷ் நடிக்கும் மாரி செல்வராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Dhanush Salary for Karnan Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திலே மாரி செல்வராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். படத்தினை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2022ல் தொடங்க உள்ளது.

இப்படியான நிலையில் தற்போது இப்படத்திற்காக தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வாங்கிய சம்பளம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

நடிகர் தனுஷ் ரூபாய் 12 கோடி சம்பளம் வாங்கியதாகவும் மாரி செல்வராஜ் 50 லட்சமும் சந்தோஷ் குமார் ஆகிய ரூபாய் 75 லட்சம் சம்பளமாக வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.