காஜல் அகர்வாலுடன் படு நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் தனுஷின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Dhanush Romance With Kajal Agarwal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் டஜன் கணக்கில் திரைப்படங்கள் உருவாகி வருகின்றனர். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பொல்லாதவன்.

காஜல் அகர்வாலுடன் படு நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் தனுஷ் - சர்ச்சையை கிளப்பிய பழைய புகைப்படங்கள்

இந்தப் பொல்லாதவன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக குத்து ரம்யா நடித்திருப்பார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் ரம்யாவுக்கு பதில் காஜல் அகர்வால் தான் நடிக்க இருந்தார். சில காரணங்களால் தான் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.

குழந்தைகள் விற்பனை : காப்பக அதிபர் தலைமறைவு..திடுக்கிடும் தகவல்கள்..

இது படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதற்காக தனுஷ் மற்றும் அவருக்குமிடையே போட்டோ ஷூட் நடைபெற்றுள்ளது. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா ரசிகர்களுக்கு செம Happy News – வெளியான புதிய அறிவிப்பு..! | Suriya 40 | Pandiraj | Shooting