Dhanush Record on Instagram

எந்த ஒரு தமிழ் நடிகரும் செய்யாத சாதனையை இன்ஸ்டாகிராமில் செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

Dhanush Record on Instagram : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கர்ணன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் இன்று 17 மொழிகளில் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் அமெரிக்காவில் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

விரைவில் போக்குவரத்துக்கு அனுமதி : முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

அந்த புகைப்படம் தற்போது ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று உள்ளது. ஒரு தமிழ் நடிகரின் பதிவுக்கு ஒரு மில்லியன் லைக்குகள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Hey..!!! என்னைய கலாய்க்குறாங்களா.. அர்ச்சனா Fun With Sales Girl | Shopping Tour | Tamil | Viral HD