Dhanush Pakkiri Trailer  : The Extraordinary Journey of the Fakir | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Dhanush Pakkiri Trailer  :

இப்படத்தின் டிரைலர் நாளை திடீர் சர்ப்ரைஸ் ஆக ரசிகர்களுக்கு இணையத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும், வசீகர தோற்றமும் வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட இந்த மரபை உடைத்தெறிக்கும் விதமாக புது நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானவர் தனுஷ்.

கடாரம் கொண்டான் எப்போ ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த சூப்பர் அப்டேட்!

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,

அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

மேலும் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என இவருடைய பயணம் தற்போது வேற லெவலில் உள்ளது.

இந்நிலையில் இவர் ஹாலிவுட்டில் அறிமுகமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் தமிழில் பக்கிரி எனும் பெயரில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை திடீர் சர்ப்ரைஸ் ஆக ரசிகர்களுக்கு இணையத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.