Dhanush
அவர் படம்னா நான் சைடு ஆக்டராக கூட நடிக்க ரெடி என மேடையில் ஓபனாக பேசியுள்ளார் தனுஷ், அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த அசுரன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தது.

இந்த படத்தில் நடித்ததற்காக தனுஷிற்கு ஜீ சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை வாங்கிய தனுஷிடம் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பது பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு தனுஷ் தலைவர் படம்னா சைடு ஆக்டராக கூட ரெடி, அவர் ஓகே சொன்னா போதும் என கூறியுள்ளார். தர்பார் ரிலீசாகி ட்ரெண்டாகி வரும் நிலையில் இந்த வீடியோவும் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.