Dhanush Next Movie : Dhanush to resume Durai Senthilkumar film, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Asuran

Dhanush Next Movie :

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

நடிகரானார் நரகாசூரன் இயக்குனர் நரேன் கார்த்திக் – எந்த படத்தில் தெரியுமா?

இந்த படம் முடிந்த கையோடு தற்போது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வரும் தனுஷ் வரும் ஜூலை 11 ஆம் தேதி முதல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

ஒருவழியா கடாரம் கொண்டான் ரிலீஸ் தேதி முடிவானது – லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு தனுஷுக்கு சினேகா ஜோடியாக நடித்துவரும் நிலையில் இன்னொரு தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாண்டா நடிக்கவுள்ளார்.

படத்திற்காக புலி வேஷம் போடும் சூரி – இணையத்தில் வெளியான வீடியோ.!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.